விஜயின் மாஸ்டர் பட பாடலுக்கு கெத்தாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட செம்பருத்தி ஷபானா!! வைரலாகும் புகைப்படம்.

0

serial actress shabhana photo: பல சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு மிகவும் அழகான புகைப்படங்களையும், கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு உங்களுக்கு நாங்கள் குறைந்தவர்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு  இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் செம்பருத்தி. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டாப் சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி திகழ்கிறது.

இந்த சீரியலின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகை ஷபானா. அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலின் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

இந்நிலையில் தற்பொழுது வீட்டிலேயே முடங்கிக் கிடந்த ஷபானா தனது அழகிய புகைப் படங்களையும், மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களையும் இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது புடவையில் மார்டனாக அமர்ந்து கொண்டு திமிராக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதோடு விஜய்யின் மாஸ்டர் பட பாடலை சொல்லி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.