சீரியலில் அம்மா.! நிஜத்தில் சின்ன பொண்ணு தான் செந்தில்குமாரி.. டி – ஷர்ட்டில் இளசுகளை மயக்கும் புகைப்படம்.

0

மீடியா உலகில் பெரும்பாலும் அழகாக இருக்கும் பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுப்பது வழக்கம் அத்தகைய நடிகைகள் ஒரு கட்டத்தில் முகம் சுருங்கி பட வாய்ப்பையும் மாற்றும் மீடியோவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விளக்குவது வழக்கம்.

ஆனால் ஒரு சிலர் திருமணம் செய்து கொண்ட பிறகும் வயசு ஏற ஏற அழகு கூடுவது உண்டு அப்படி சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை செந்தில்குமாரி.

பசங்க, மெர்சல் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து மக்களை வெகுவாக கவர்ந்தார்.

அதோடு மட்டுமல்லாமல் தற்போது சின்னத்திரையிலும் சிறப்பாக நடித்து வருகிறார் சரவணன் மீனாட்சி சீரியலில் மற்றவர்கள் மீது அன்பு செலுத்தும் கதாபத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் வில்லியாகவும் நடித்து அசத்தி வருகிறார்.

சீரியல்களில் பார்ப்பதற்கு வயதான கேரக்டரில் நடித்து வந்தாலும் நிஜத்தில் இவரது அழகே அழகுதான்.

அப்படி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபகாலமாக தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அந்த வகையில் இவர் மாடல் டி-ஷர்ட் மற்றும் புகைப் படங்கள் ஒவ்வொன்றும் வேற லெவல் வைரலாகி வருகிறது இதை நீங்களே பாருங்கள்.

senthilkumari
senthilkumari
senthilkumari
senthilkumari