கொஞ்சம் சிங்கிள்ஸ் நிலைமையை யோசிச்சு போஸ்ட் போடுங்க.! தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் சரண்யாவின் புகைப்படத்தை பார்த்து வயித்தெரிச்சலில் ரசிகர்கள்.!

0

செய்தி வாசிப்பாளராக திரைக்கு அறிமுகமாகி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், சின்னத்திரை நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சரண்யா. இவர் காலேஜ் படித்துக் கொண்டிருக்கும்போதே செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் புதியதலைமுறை, ராஜ் டிவி, ஜீ தமிழ் உள்ளிட தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சரண்யா துரடி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆயுத எழுத்து என்ற சீரியலின் மூலம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார். தற்போது உள்ள சின்னத்திரை நடிகைகள் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை சரண்யா.

இந்த நிலையில் இவர் திருமணத்தைப் பற்றி ஒரு பேட்டியில் கேட்கும்போது ப்ரவுன் கலரில் அதிகமாக தாடி வைத்திருக்கும் ஒரு தமிழ் பையனை தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியிருந்தார்.

அந்த வகையில் தற்பொழுது ஆங்கிலத்தில் சின்னத்திரை சீரியல் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகரை காதலித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவரைப்பற்றி நான் தமிழில் எப்படி பிளந்து கட்டிகிறேனோ அதுபோலவே அவருக்கு ஆங்கிலத்தில் பிளந்து கட்டுவார் என புகழாரம் சூட்டியுள்ளார். இந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

saranya 01
saranya 01

இந்த நிலையில் தற்போது உள்ள நடிகர்,நடிகைகள் தங்களது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது இணையதளத்தில் ஆக்டிவாக இருந்துவரும் அம்மணி தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிங்கிள் சாபம் உங்களை சும்மா விடாது என்று இவரை கலாய்த்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

saranya 02
saranya 02