தனது பாய் ஃப்ரண்டுடன் ஆயுத எழுத்து சீரியல் நடிகை சரண்யா.! புகைப்படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்

ஆயுத எழுத்தின் மூலம் பிரபலமானவர் சின்னத்திரை சரண்யா இதை பார்ப்பதற்காகவே தமிழ் ரசிகர்கள் சீரியல் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளனர்கள். சரண்யா அவர்கள் ஆயுத எழுத்து சீரியல் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவர் இதற்கு முன்பு நெஞ்சம்மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அவர் டிவிகே சென்றார் பின்பு உடனடியாக திரும்பி விஜய் டிவியின் அவர் இணைந்து தற்போது ஆயுத எழுத்து சீரியலில் நடித்து வருகிறார் இந்த நிலையில் காதலர் தினத்தன்று தனது காதலனுடன் புகைப்படத்தை எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

saranya
saranya

இதை பார்த்த அவரது ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர் ஏனென்றால் இவரும் காதலில் விழுந்துவிட்டதால் தற்போது புகைப்படத்தை வெளியிட்ட நானும் கமிட்டாகி உள்ளேன் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார் இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

saranya
saranya
saranya
saranya

Leave a Comment