தலை நிறைய மல்லிகை பூ வைத்து கும்முன்னு போஸ் கொடுத்த சின்னத்தம்பி சீரியல் நடிகை ரேமா அசோக்.! புகைப்படம் உள்ளே

சின்னத்திரை முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரேமா அசோக். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து விஜய் டிவி, ஜீ தமிழில்  ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் சின்னத்தம்பி சீரியலில் நடித்ததன் மூலம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவர் மனதையும் கவர்ந்துள்ளார். தற்பொழுது இவர் சமூக வலைதளங்களில் தனது ஹாட்டான புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இவர் இணையதளத்தில் புகைப்படங்களை வெளியிடுவதால் தற்பொழுது உள்ள இளைஞர்களுக்கும் பிடித்தவராக வலம் வருகிறார். தற்பொழுது இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது.

இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது ப்ளூ கலர் சேரியில் தலை முழுவதும் மல்லிகை பூ வைத்துக்கொண்டு இளைஞர்களுக்கு சூடேற்றும் வகையில் தனது ரொமான்டிக்கான புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார் .இப்புகைப்படம் இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

rhema_ashok-tamil360newz1
rhema_ashok-tamil360newz1

இதோ அந்த புகைப்படம்.

rhema_ashok-tamil360newz1
rhema_ashok-tamil360newz1
rhema_ashok-tamil360newz1
rhema_ashok-tamil360newz1
rhema_ashok-tamil360newz1
rhema_ashok-tamil360newz1
rhema_ashok-tamil360newz1
rhema_ashok-tamil360newz1

Leave a Comment