சிம்ரனை ஓரம் கட்டும் அளவிற்கு தனது தொடை அழகை காட்டி போட்டோ ஷூட் நடத்திய மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா தஹா.! வைரலாகும் புகைப்படம்

0

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ரவீனா தஹா தற்பொழுது ட்ரெண்டிங்காக இருவரும் உடைகளை அணிந்து செம போட்டோ ஷூட் நடத்திவுள்ளார். அதில் அதிகமாக குட்டையான உடைகளை அணிந்து இருப்பதால் ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த 7சி சீரியலின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். அந்த வகையில் கதை சொல்லப் போகிறோம் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து 2011ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளிவந்த ஜில்லா திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி இருந்தார். இதனைத்தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்ற ராட்சசன் திரைப்படத்திலும் பள்ளிப்பருவ குழந்தையாக நடித்திருந்தார்.

இவ்வாறு பிரபலமடைந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தனது சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை தொடங்கினார். இதன் மூலம் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியல் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து  பீட்சா 2 திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது இதனை அறிந்த ரசிகர்கள் காட்டுன கவர்ச்சிக்கு எப்படியோ திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது என கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தற்பொழுது லாக் டவுன் என்பதால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் ரவீனா தஹா விதவிதமான குட்டையான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது தனது தொடை தெரியும் அளவிற்கு கிழிந்த பேண்டை போட்டுக்கொண்டு போட்டோ ஷூட் நடத்திவுள்ளார். அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிம்ரனை ஓரம்கட்டி விடுவீங்க போல என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

raveena thaha 4
raveena thaha 4