ரசிகர்களை சங்கு சக்கரம் போல் சுத்த விட்ட ராச்சசன் பட நடிகை.! வைரலாகும் புகைப்படம்.!

0

கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜ் குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ராட்சசன்  இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் மேலும் பல நட்சத்திரங்கள் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள்.

ராட்சசன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில்  மிகவும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நன்றாக வசூல் அளித்திருந்தது.

இந்த திரைபடத்தில் குழந்தை நட்சத்திரமாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் சீரியல் நடிகை ரவீனா இவர் ராட்சசன் திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருப்பார்.

வெள்ளித்திரையில் நடித்தது மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

சீரியல் மூலமும் இவர் அதிக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இந்நிலையில் அதிக பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் எக்கச்சக்கமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தில் இவர் இலைமறைகாயாக கவர்ச்சியை காட்டி எடுத்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

ravina
ravina