விஜய் டிவி தொலைக்காட்சியில் பல்வேறு விதமான சீரியல் தொடர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி மக்களின் மனதை கொள்ளையடித்து உள்ளது அதில் ஒன்றாக பார்க்கப்பட்டது தான் சரவணன் மீனாட்சி சீரியல்.
இந்த தொடர் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றதன் காரணமாக அடுத்தடுத்த பாகங்கள் வெளியாயின அதில் ஒரு பாகத்தில் நடிகை ரச்சிதா “மீனாட்சி” என்ற ரோலில் நடித்து அசத்தினார்.
இது மக்களிடையே இவரது கதாபாத்திரம் வேற லெவல் ரிலீசானது அதன் பிறகு இவர் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரிலும் தற்போது வாய்ப்பு கிடைத்தால் அதை திறம்பட கையாண்டு வருகிறார்.
இப்படி வெற்றியை நோக்கி சின்னத்திரையில் ஓடிக் கொண்டிருக்கும் இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க ஆசை வரும் அதுபோல இவரும் சமீப காலமாக இவர் புடவையில் போஸ் கொடுத்து வந்த இவர் திடீரென முண்டா பனியன்னில் இவர் போஸ் கொடுத்த புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவியது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செல்லத்துக்கு என்ன ஆச்சு என தெரியவில்லை ரச்சிதா இப்படி மாடர்ன் உடையில் இருப்பது கூட பிடித்திருக்கிறது என கூறி கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
இதோ மாடர்ன் உடையில் ஜொலிக்கும் நடிகை ரச்சிதா.
