சீரியலில் வில்லியாக நடிக்கும் ராணியா இது!! மாடர்ன் உடையில் ஆளே என்னமா இருக்காங்க..வைரலாகும் புகைப்படம்..

serial actress rani new look photo viral:தற்போது உள்ள சீரியல் நடிகைகள், வெள்ளித்திரை நடிகைகளை விட அதிகமாக ரசிகர்களை கொண்டுள்ளனர். மேலும் அது மட்டுமல்லாமல் தனது நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் வெள்ளித்திரைக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக  வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் சீரியல் நடிகைகள் மிகவும் பிரபலமாக பேசபாடுவார்கள். சீரியலில் நடிகைகள் பொதுவாக அடக்க ஒடுக்கமாக புடவையில் குடும்ப குத்துவிளக்காக இருப்பார்கள். காரணம் இந்த நிகழ்ச்சியை குடும்பத்திலுள்ள சிறியவர்கள் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் பார்ப்பதே ஆகும்.

இப்படி ஒரே மாதிரியாக எப்பவும் சீரியலில் புடவையில் பார்க்கும்  நடிகைகள் தங்களது நிஜ வாழ்க்கையில் என்ன மாதிரி உடை அணிந்திருப்பார்கள் என அவர்களே தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் குலதெய்வம், அத்திப்பூக்கள், சந்திரலேகா, ரோஜா, போன்ற பல தொடர்களில் நடித்த சீரியல் நடிகை ராணி மாடர்ன் உடையில் எப்படி இருக்கிறார் என பாருங்கள்.தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

rani1
rani1

Leave a Comment