அழகில் மின்னும் சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.!! உங்கள் அழகை பார்த்தால் சிலையே தோற்றுவிடும் போங்க என்று கூறும் ரசிகர்கள்..!! வைரலாகும் புகைப்படம்.

0

விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு அமோக வெற்றிபெற்ற சீரியல் சரவணன் மீனாட்சி. அந்தவகையில் சரவணன் மீனாட்சி சீசன் 2 மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா  மஹாலக்ஷ்மி.

இதனை தொடர்ந்து இவர் தன் கணவருடன் இணைந்து ஜீ தமிழில் நாச்சியார்புரம் என்ற சீரியலில் நடித்து இருந்தார். பிறகு தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார்.

தற்பொழுது இவர் சின்னத்திரை நயன்தாராவாக வந்து கொண்டிருக்கிறார்.இவ்வாறு பிரபலமடைந்துள்ளது இவர் விரைவில் வெள்ளித்திரையில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். இவர் எப்பொழுது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவார் என்று ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்து வருகிறார்கள்.

rachitha mahalakshmi
rachitha mahalakshmi
rachitha mahalakshmi 1
rachitha mahalakshmi 1

இவர் புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டாலும் கூட ரசிகர்கள் அதற்கு லைகளை அள்ளி தெரிவித்து வருகிறார்கள். புடவையிலும் கூட  கிளாமர் காட்டலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் இவர் தான்.

rachitha mahalakshmi 2
rachitha mahalakshmi 2

இந்நிலையில் தற்பொழுது புடவையில் மிகவும் அழகாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

rachitha mahalakshmi 3
rachitha mahalakshmi 3
rachitha mahalakshmi 4
rachitha mahalakshmi 4