தனது புருசனுடன் கியூட் புகைப்படம் எடுத்துக்கொண்ட சீரியல் நடிகை ரச்சிதா.. யாரும் பார்த்திடாத லேட்டஸ்ட் போட்டோ இதோ.

TRP -யில் முதலிடத்தை பிடிக்க விஜய்டிவி அவ்வப்போது புதுப்புது சீரியல்களை கொடுத்து மக்களை கவர்ந்து வருகிறது அப்படி சீரியல்களில் கமிட்டாகும் நடிகர், நடிகைகள் பலரும் தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடி எடுத்து வைத்து தற்போது வளர்ந்து கொண்டு வருகின்றனர்

அந்த வகையில் சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா.

இந்த சீரியல் முடிவதற்கு உள்ளே லட்சக்கணக்கான ரசிகர்களை தன்பக்கம் இழுத்து போட்டார். இந்த சீரியல் சீசன் 2 ஆரம்பித்த போதிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

சின்னத்திரை நடிகைகளின் மிகவும் பிரபலமான நடிகையாக ரச்சிதா பார்க்கப்பட்டார் .

இந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் சேர்ந்து வேலுநாட்சியார்  என்ற சீரியல்களில் நடித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் சமீபத்தில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் திருமண புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகின்றன.

ratchitha
ratchitha

Leave a Comment

Exit mobile version