தொடை அழகி ரம்பாவையே ஓவர் டேக் செய்யும் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்கரி.. அசரவைக்கும் புகைப்படங்கள்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் பிரியங்கா நல்காரி. இவர் பார்ப்பதற்கு கொழுக் மொழுக்கென்று அழகாக இருப்பதால் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். இவரை போலவே அந்த சீரியலில் நடித்த அர்ஜுனுக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றன. இதனால் ரோஜா சீரியல் டிஆர்பி இல் டாப்பில் சென்று கொண்டிருந்தது.

ரோஜா தொடர் சில மாதங்களுக்கு முன்பு தான் நிறைவு பெற்றது. அடுத்து ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில் பிரியங்கா நல்காரி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதா ராமன் என்ற தொடரில் ஹீரோயின்னாக நடித்தது வருகிறார். இது அண்மையில் தான் புதிதாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பிரியங்கா நல்காரி மிகவும்..

இன்னசென்டான பெண்ணாக கண்ணாடி போட்டுக்கொண்டு நடித்து வருகிறார். இந்த சீரியல் தொடங்கப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இது போக சன் டிவியில் புதிதாக ஒரு சீரியலில் ஹீரோயின்னாக நடிக்க இருக்கிறாராம் அதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்த்து வருகிறார். இதனால் பிரியங்கா நல்காரி தொடர்ந்து தனது சோசியல் மீடியாவில் கிளாமராக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளைத் தேடி வருகிறார். சீரியலில் புடவையை இழுத்து போர்த்திக் கொண்டு நடித்து வரும் பிரியங்கா நல்காரி சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பார் அவ்வபொது ரசிகர்களுடன் உரையாடுவது..

priyanka-nalkari
priyanka-nalkari

மற்றும் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிடுவது என தொடர்ந்து செய்து வருகிறார். இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வேற லெவல் கிளாமராக இருக்கும் அதிலும் குறிப்பாக இவர் தனது தொடை அழகை காண்பித்து பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் அந்தப் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.

priyanka-nalkari
priyanka-nalkari
priyanka-nalkari
priyanka-nalkari

Leave a Comment