படுக்கையறை காட்சியில் பின்னி பெடலெடுத்திருக்கும் காற்றின் மொழி சீரியல் நடிகை.. இழுத்து போத்திக்கிறதுளாம் தமிழ்ல மட்டும் தானா!!

0

பிரபல விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்கள் விரும்பும் வகையில் அதிகப்படியான காதல் காட்சிகள் இடம்பெறுவது மற்றும் புதுமுக நடிகைகளை அறிமுகப் படுத்துவது என பலவற்றையும் செய்து தங்களது டிஆர்பி-யை எகிற வைத்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் அறிமுகமாகும் நடிகைகளும் கொஞ்சம் வில்லங்கமானவர்கள் தான்.

ஏனென்றால் குடும்ப குத்துவிளக்கு போல் நடித்த பல நடிகைகளின் உண்மையான முகம் சமீபத்தில் வெளிவந்துள்ளது. அதாவது ரசிகர்களால் போதும் இதற்கு மேல் இந்த நாடகத்தை ஒளிபரப்பாதிங்க என்று சொன்ன ஒரு நாடகம் தான் காற்றின் மொழி இந்த சீரியலின் மூலம் கதாநாயகியாக தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா ஜெயின்.

இந்த சீரியலில் கண் தெரியாத பெண்ணாக வேலைக்காரி போல் கண்மணி என்ற கேரக்டரில் நடித்து வந்தார். இரண்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதன் பிறகு ரசிகர்களே போதும் இதற்கு மேல் இந்த சீரியலை ஒளிபரப்பாதிங்க என்று கேட்டு வந்தார்கள்.

இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான சஞ்சீவ் நடித்திருந்தார். இந்த சீரியல் ஒரு கட்டத்திற்கு மேல் ஒரே மாதிரி இருந்த கதையை வைத்து ஒளிபரப்பி வந்ததால் போர் அடித்து விட்டது. இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலில் பிரியங்கா ஜெயின் அநியாயத்திற்கு குடும்ப குத்துவிளக்காக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

priyanga jain
priyanga jain

அந்தவகையில் இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களும் ஒரு அளவிற்கு குடும்ப குத்துவிளக்கு போல் இருந்ததால் ரசிகர்களும் இவரை குத்து விளக்கு நாயகி தான் என்று கூறி வந்தார்கள். ஆனால் இதற்கு முன்பு இவர் தெலுங்கில் விநார சொடர வீரகுமார என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகருடன் படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளார்.  இந்த திரைப்படம் 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும் இந்த தகவல் தமிழ் ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.