அழகில் தமன்னாவையே தட்டி தூக்கும் பீரீத்தி ஷர்மா.! கவர்ச்சியில் சன்னிலியோனையே ஓவர் டேக் செய்யுறாரே..

தொலைக்காட்சி தொடரின் மூலம் பல்வேறு பிரபலங்கள் பிரபலமடைந்து வெள்ளித்திரைக்கு படை எடுக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் அந்த சீரியலில் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் இருப்பதோடு மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தால் போதும்.

அந்த சின்னத்திரை பிரபலங்கள் வெகுவிரைவிலேயே வெள்ளித்திரையில் நிச்சயம் இடம் உடன் என்பதே கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் அது போல பல பிரபலங்கள் சென்று இருகின்றனர். இந்த நிலையில் சித்தி 2 சீரியல் சன் டிவியில் 9 :30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது இந்த சீரியலில் முதன்முதலில் அடித்தளம் போட்டது  சித்தி சீரியலை ராதிகா வெற்றிகரமாக கொண்டுவந்தது தான்.

சித்தி சீரியலில் தனது நடிப்பை வெளிப்படுத்திய ஒட்டுமொத்த இல்லத்தரசிகளும் தன் பக்கம் இழுத்து போட்டார். சித்தி சீரியல் வெற்றி பெற்றதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் சித்தி 2 என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலும் தற்போது இள்ளது அரசிகளையும் தாண்டி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது அதற்கு காரணம் இந்த சீரியலில் மிக சிறப்பாக நடித்து வந்த ப்ரீத்தி ஷர்மா காரணம் என்பது தான். இந்த சீரியலில் தனது நடிப்பை வெளிக் காட்டி ரசிகர்களுக்கு நல்ல தீனி போட்டு வந்தவர் திடீரென சித்தி 2 சீரியலில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

அதிலிருந்த ஒரு வெளியேறினாலும் இன்ஸ்டா பக்கத்தில் படும் ஆக்டிவாக இருக்கும் பிரதீப் ஷர்மா தற்பொழுது சன்னி லியோனே தூக்கி சாப்பிடும் அளவுக்கு இவர் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் தற்போதைய பார்பவரை  ஆட்டம் காண வைத்துள்ளது.

அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.