மிகவும் டிரான்ஸ்பரன்ட் ஆன வெள்ளை நிற பனியனில் சீரியல் நடிகை நிவிஷா.! ஆத்தாடி என வாய்பிளக்கும் ரசிகர்கள்.!

தற்பொழுது சினிமா நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் அதிகம் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள் அவ்வாறு பலரும் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் பல பட வாய்ப்புகள் கிடைக்கின்றன ஆனால் சினிமாவில் அறிமுகமாகி பட வாய்ப்பு எதுவும் அதிகமாக கிடைக்காமல் போன நிலையில் பலரும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் வெள்ளித்திரையில் அறிமுகமாகி பின்பு சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் தான் நிவிஷா இவர் சின்னத்திரையில் ஈரமான ரோஜாவே,ஓவியா உள்ளிட்ட பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் சமீபத்தில் இவர் ஈரமான ரோஜாவே சீரியலில் இருந்து நீக்கப்பட்டார் ஆனால் இவர் ஒரு பேட்டியில் நான் காலேஜ் படிக்கும் போது அதிகம் ஷார்ட் பிலிம் நடிப்பேன் இதனாலே எனக்கு சினிமாவில் நடிக்க அதிகம் ஆர்வம் வந்துவிட்டது.

அதன் பிறகு வெள்ளித்திரையில் அதிகம் பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் நான் சின்னத்திரையில் தெய்வமகள் என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்து பின்பு ஈரமான ரோஜாவே, ஓவியா போன்ற சீரியல்களில் நடிக்கத் தொடங்கி சின்னத்திரையில் ஒரு சில சீரியல்களில் நடித்து வந்தேன் எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

nivisha2

மேலும் இவர் வெள்ளித்திரையில் எப்படியாவது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக பல திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை சமீபகாலமாகவே சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்.

nivisha

அதேபோல் தற்பொழுதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அந்த புகைப்படங்களில் இவர் உள்ளாடை தெரியும் அளவிற்கு டிரான்ஸ்பரன்ட் வெள்ளை உடையில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது அவரது ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது என்று தான் கூற வேண்டும்.

Leave a Comment

Exit mobile version