வருத்தத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை காவியா வெளியிட்ட பதிவு.!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து TRP-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை காவியா. பாரதிகண்ணம்மா சீரியலில் குறிப்பிட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய பிரபலமடைந்தார்.  இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு எதிர்பார்க்காமல் ஒரு லக் கிடைத்தது.

பாரதிகண்ணம்மா சீரியலை போலவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அந்த வகையில் இந்த சீரியல் பிரபலமடைவதர்க்கு முக்கிய காரணம் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா.

முல்லை மற்றும் கதிர் இவர்களின் ஒன்ஸ்கிரீன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இவ்வாறு மிகவும் நன்றாக போய்க்கொண்டிருந்த இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது சித்ரா எதிர்பாராதவிதமாக பிரபல ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் முல்லை கதாபாத்திரத்தில் காவியாவிற்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் முல்லை கதாபாத்திரத்தில் எந்த நடிகையும் நடிக்க வேண்டாம் என்று கூறிவந்த ரசிகர்கள் தற்பொழுது காவியாவை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள் அந்த அளவிற்கு காவியா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு தற்போது வெள்ளித்திரையில் வாணி போஜன் நடிக்க உள்ள ஒரு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதோடு காவியா சோஷியல் மீடியாவில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருவதால் பாரதிகண்ணம்மா சீரியல் ரொம்பவும் மிஸ் செய்வதாக வருத்தமாக அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

kaviya 4
kaviya 4
kaviya 5
kaviya 5
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment