மினுமினுக்கும் மேலாடையில் தனது அழகை ரசிகர்களுக்கு அர்ப்பணித்த சீரியல் நடிகை.! வைரலாகும் புகைப்படம்..!

serial actress neha latest photo shot: நேக கவுடா இவர் சின்னத்திரை உலகில் திருமண பரிசு என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.  அதன்பிறகு அவருக்கு நல்ல ஒரு கதாபாத்திரம் அமையவில்லை.

அதே நேரத்தில் ரோஜா சீரியலில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக ஒரு சில தகவல் வெளியாகி உள்ளது அது மட்டும் அல்லாமல் இவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

கல்யாணப்பரிசு எங்க சிரியாவில் காயத்ரி என்ற கேரக்டரில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல்  ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு அழகே அந்த உதடுக்கு கீழ் உள்ள ஒரு மச்சம் தான் அதைவிட கண்ணாடி போன்ற உடையில் ஜொலி ஜொலிக்கும் படி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

neha-gowda
neha-gowda

Leave a Comment