அடிக்கும் வெயிலுக்கு முதுகு தரிசனம் கொடுத்த சீரியல் நடிகை நீலிமா ராணி.! வைரலாகும் புகைப்படம்.

0

தமிழில் பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் நீலிமா ராணி இவர் தற்பொழுது முதுகை காட்டி போஸ் கொடுத்துள்ள கவர்ச்சி புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஜோக்கர் படம் மிகவும் பிரபலமடைந்தது அந்த திரைப்படத்தில் நடித்த ரம்யா பாண்டியனை பலருக்கும் தெரியாமல் இருந்தது.

ஒரே ஒரு புகைப்படம் மூலம் உலகம் ஃபேமஸ் ஆனவர் ரம்யா பாண்டியன், இவர் புடவையில் இடுப்பை காட்டி புடவையில் வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் தான் பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து பல நடிகைகள் மற்றும் சின்னத்திரை நடிகைகள் போட்டோ ஷூட் எடுக்க கிளம்பிவிட்டார்கள்.

neelima
neelima

அப்படி சீரியல்களில் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமடைந்தவர் நீலிமா, இவர் தற்பொழுது விதவிதமாக போட்டோ எடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இவர் சீரியலில் மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

neelima
neelima

தமிழில் தம் திரைப்படத்திலும் நான் மகான் அல்ல திரைப்படத்திலும் நடித்தவர் அதன்பிறகு சீரியலில் நடித்து வந்த இவர் குற்றம்23 திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், சதா முறைத்துக் கொண்டே பார்க்கும் இவரை சீரியல்களில் வில்லியாகவே பார்த்துள்ளார்கள், இந்த நிலையில் இவர் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

neelima
neelima