முண்டா பனியனில் பார்பதற்கு ஆள் சும்மா தளதளன்னு தக்காளி பழம் போல இருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமி.! வைரல் புகைப்படம் இதோ.

0

தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து பின்னாட்களில் சீரியல் பாகம் அடி எடுத்து வைத்து தற்போது வலம் வந்து கொண்டு இருப்பவர் மகாலட்சுமி.ஆள் பார்ப்பதற்கு மகாலட்சுமி வாட்ட சாட்டமாக இருப்பதால் மீடியா உலகம் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் இவர் பல சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் வாணி ராணி, செல்லமே, அவள், ஆபீஸ், பிள்ளை நிலா போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த இவர் திடீரென தற்போது அதிலிருந்து விலகி உள்ளார்.

அதற்கு காரணம் இவருக்கு சச்சின் என்ற ஒரு மகன் உள்ளார் அவரை பார்ப்பதற்கு சரியான நேரம் கிடைக்காததால் தற்போது சீரியலில் நடிக்க மாட்டேன் என கூறி உள்ளார்.

இது இப்படி இருந்தாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சினிமா நடிகைகள் எப்படி புகைப் படங்களை வெளியிடுகிறார்கள் அதுபோல இவரும் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

அந்த வகையில் சீரியல் நடிகை மகாலட்சுமி தற்பொழுது முண்டா பனியனை போட்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை ஆட்டி படைப்பதோடு லைக்களையும் அள்ளி வருகின்றன.

இதோ அந்த புகைப்படம்.