மைனா நந்தினியுடன் டாப் அங்கிள் புகைப்படம் எடுத்துக்கொண்ட மகாலட்சுமி.! லைக்க்குகளை அள்ளிய போட்டோ.

0

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின் தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் சீரியல்களில் நடிக்கத் தொடங்கியவர் சீரியல் நடிகை மகாலட்சுமி. இளம் வயதிலேயே சினிமா மீது கொண்ட பற்று காரணமாக மீடியா உலகில் பயணிக்கத் தொடங்கினார்.

இவருக்கு ஆரம்பத்திலேயே ரசிகர்கள் கூட்டம் ஈ போல பின் தொடர ஆரம்பித்தனர் அதற்கு காரணம் ஆள் பார்ப்பதற்கு கொழுக் மொழுகென்று என இருந்ததால் இவரை  ரசிகர்கள் பின் தொடர ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் அவர் தொகுப்பாளர் தொழிலை விட்டு விட்டு நேராக சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் இவர் பல்வேறு விதமான தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் நடிக்கத் தொடங்கிவர் சன் டிவியில் செல்லமே, இளவரசி, முதனை முடிச்சி. விஜய் டிவியில் அவள் ஜெயா டிவி இருமலர்கள் என பிசியாக நடித்தார்.

அதன் பிறகு சினிமாவில் அடி எடுத்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சீரியலில் நடிப்பதை விட்டுவிட்டார் தற்போது இவருக்கு சச்சின் என்ற மகன் இருக்கிறார் அவரை பார்ப்பதற்கு சரியான நேரம் இல்லாததால் தற்போது சீரியல்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி தனது குடும்பத்தை கவனிக்கிறார்.

சமிபக்கலாமாக மீடியா உலகில் காணபடாவிட்டலும் அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவதை மட்டும் வழக்கமாக வைத்திருந்தார் மகாலட்சுமி அந்த வகையில் இவர் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றும் லைக்குகளை அள்ளிய நிலையில் தற்பொழுது டீசர்ட்டில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணைய தளத்தை ஆட்டிபடைகின்றன.