சர்ச்சையில் சிக்கிய சீரியல் நடிகை மகாலட்சுமியா இது!! என்ன அழகு? வைராலாகும் புகைப்படம்.!

0

serial actress Mahalakshmi !! what a beauty? Viral photo: சின்னத்திரையில் ஏராளமான சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள்இடையே மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் தான் மகா லட்சுமி இவரை ரசிகர்கள் பலரும் பால் வடியும் முகம் என்று தான் கூபிடுவார்கள்.

இவர் அரசி சீரியல் மூலம் கதாநாயகியாக சின்னத்தரைக்கு அறிமுகமானார் ஆனால் இதற்கு முன்பே இவர் தொகுப்பளிணியாக இருந்துள்ளார் இவர் சின்னத்திரையில் தாமரை, வாணி ராணி, தேவதை கண்டேன், பொண்ணுக்கு தங்க மனசு போன்ற பல்வேறு சீரியல நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

இந்நிலையில் இவரது புகைப்படங்களை இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படத்தில் உடல் எடையை மொத்தமாக குறைத்து ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறார் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் இவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் மகாலட்சுமியா இது என்று பல ரசிகர்கள் ஆச்சிரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படங்கள்.

mahalachchumi
mahalachchumi