serial actress latest photos: தொலைக்காட்சியில் ரெட்டைவல் குருவி என்ற சீரியல் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை பவானி ரெட்டி. இவர் இதைத் தொடர்ந்து சன் டிவியில் இயங்கிவரும் தவணை முறை வாழ்க்கை, பாசமலர், ராசாத்தி போன்ற பல்வேறு சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இவ்வாறு தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலமாக இளசுகள் முதல் இல்லதரசிகள் வரை அனைவரையும் தன் பக்கம் இழுத்து போட்ட நடிகை பவானி ரெட்டி தற்போது ரசிகர்களின் கிரஷாகவும் இருந்து வருகிறார்.
மேலும் ராசாத்தி மற்றும் சின்னதம்பி ஆகிய சீரியல்களில் அவர் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்ததன் மூலமாக இவருடைய நடிப்பு ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக பேசப்பட்டன.
இந்நிலையில் சமீபத்தில் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வரும் நமது நடிகை எப்படியாவது வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற காரணத்தினால் அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு என்றே தனி ரசிகர் கூட்டமே உள்ளது அது மட்டும் இல்லாமல் இவர் வெளியிடும் புகைப்படத்தை சிறிது நேரத்திலேயே அவருடைய ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்டுகளை குவித்து விடுகிறார்கள்.

