கிழிஞ்ச பேண்டை போட்டு செம்ம ஸ்டைல்லா நிக்கும் கவியா.! வைரல் புகைப்படம் இதோ.

0

சினிமாவைப் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் தற்போது சீரியலும் பார்க்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் அதற்கு காரணம் சீரியல் நடிகைகள் கூட சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் காரணம்.

பல சீரியல் நடிகைகள் தொடங்கி விஜே, தொகுப்பாளர்கள் என தொடங்கி பலரும் தற்போது இதுபோன்ற செயல்களை செய்து வருவதால்ரசிகர்கள் பலரும் சின்னத்திரையை பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

சின்னத்திரை நடிகைகள் பலர் ரசிகர்கள் இருக்கின்றனர் அந்த வகையில் விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவிய அறிவு மொழி அதைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் சீரியல் இல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நடித்து வருவதால் அவர்கள் ரசிகர் பட்டாளம் அதிகரித்துக் கொண்டுள்ளது இதையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கதாபத்திரத்தில் நடித்த மறைந்தது சித்ரா தொடர்ந்து இவர் அந்த கதாபாத்திரத்திற்கு சிறப்பாக செட்டாகி நடித்து வருவதால் இவருக்கு தாறுமாறாக ரசிகர்கள் கூட்டம் அதிகர்த்து கொண்டே இருக்கின்றனர்.

இவரது  ரசிகர்கள் உங்கள் நடிப்பது மிக சிறப்பாக இருக்கிறது நீங்கள் வெகு விரைவிலேயே வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை அடைவீர்கள் என அவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

இந்நிலையில் புதிய முல்லை கவியா மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புதிய லைக்குகளை அள்ளிவருகிறது.