மாடர்ன் உடையில் பக்கா கவர்ச்சியாக இறங்கிய பாண்டியன் ஸ்டோர் முல்லை… வைரலாகும் புகைப்படம்.

0

சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ள ஏராளமான நடிகைகள் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது மற்றும் ரசிகர்களிடம் கலந்துரையாடுவது என மிகவும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் சீரியல் நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று கூறும் வகையில் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை காவியா. இந்த சீரியலில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா இறப்பிற்கு பிறகு காவியா தான் நடித்து வருகிறார்.ஆரம்பத்தில் ரசிகர்கள் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் போகப்போக தனது சிறந்த நடிப்புத் திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.

இந்த சீரியலின் மூலம் இவ்வாறு பிரபலமடைந்தது தொடர்ந்து திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரையில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து நயன்தாராவிற்கு அடுத்ததாக வலம் வந்து கொண்டிருப்பவர் வாணி போஜன் நடிக்கவுள்ள ஒரு திரைப்படத்தில் காவியாவும் நடிப்பதற்காக கமிட்டாகியுள்ளார்.

kaaviya 2
kaaviya 2

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது மாடர்ன் உடையில் மாசாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

kaaviya 1
kaaviya 1