நடிகை காவியா அறிவுமணிக்கு கல்யாணமா.? வீடியோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..

0

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகும் அனைத்து நடிகைகளுக்கும் விரைவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இதன் மூலம் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று வரும் பல நடிகைகள் இருக்கிறார்கள் அந்த வகையில் சின்னத்திரையின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் நடிகை காவியா அறிவுமணி.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவு மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் இதன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இப்படிப்பட்ட நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விஜே சித்ரா நடித்து வந்த முல்லை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இந்த சீரியலில் கதிர்-முல்லை கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டிஆர்பி-யில் முன்னணி வகிக்க தொடங்கியது. இதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்த காவியா அறிவுமணிக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த காரணத்தினால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகினார்.

அந்த வகையில் ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த ஆண்டு பரத் நடிப்பில் வெளிவந்த மிரள் படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து அருண் கார்த்திக்குடன் ரிப்புபரி படத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இவ்வாறு திரைப்படத்தில் தொடர்ந்து நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் காவியா அறிவுமணி சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவரை லட்சக்கணக்கானோர் பின்பற்றி வரும் நிலையில் தொடர்ந்து இவர் வெளியிட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கும் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது தாலியை கையில் வைத்துக்கொண்டு திருமணத்திற்கு பின்பு எப்படியெல்லாம் வேலை செய்ய வேண்டும் என்பதை நினைத்து பார்த்துவிட்டு பிறகு அந்த தாலியை பயந்து போய் கீழே வைத்து கும்பிட்டு கொள்கிறார் எனவே இதனை பார்த்த ரசிகர்கள் காவியா அறிவுமணிக்கு திருமணம் ஆகப்போவதனால் இதனை நினைத்து இப்படி வீடியோ வெளியிட்டுள்ளாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ..

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..