ரெட் கலர் முண்டா பணியனில் தனது ஷேப்பை காட்டிய பாண்டியன் ஸ்டோர் முல்லை.! இவரா இப்படி ஷாக்கான ரசிகர்கள்.

மீடியா உலகில் பயணித்துக்கொண்டிருந்த காவியாவிற்கு சொல்லிக்கொள்ளும்படி பிரபலம் அடையவில்லை என்ற ஒரே வருத்தம் இருந்தது இருப்பினும் அந்த குறையை பாரதிகண்ணம்மா சீரியல் போக்கியது இதில் ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் அப்பொழுது தலைகாட்டி வந்தார்.

ஆனால் அதில் அவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்ததால் ரசிகர்களும் மக்களும் கவனிக்கத் தொடங்கினர் இப்படி இருக்கின்ற நிலையில் பாண்டியன் ஸ்டோர் விஜய் டிவியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற சீரியல்லாக ஓடி கொண்டு இருந்தது பாண்டியன் ஸ்டோர்.

ஒரு கட்டத்தில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிறகு அந்த முல்லை கதாபாத்திரத்தில் யார் சிறப்பாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனர் காவியா அறிவுமணியை களத்தில் இறங்கினார்.

தனது ஆசாரமான நடிப்பை வெளிப்படுத்தி தற்போது அந்த முல்லை கதாபாத்திரத்திற்கு சிறப்பாக அமைந்து உள்ளார்.

இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் மக்கள் கூட்டமும் வரத்தொடங்கியது அதற்கேற்றார் போல இவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வழக்கம்போல வித்தியாசமாக  போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் இப்படி இருக்க தற்போது ஜாக்பாட் அடித்துள்ளது தற்போது சின்னத்திரையும் தாண்டி வெள்ளித்திரையில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கக்கூடிய ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் ஆக்டிவாக இருக்கும் காவியா அறிவுமணி அப்பொழுது புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம் அதுபோல தற்போது ரெட் கலர் முண்டா பனியன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இதோ நீங்களே பாருங்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment