சீரியலில் மட்டும் தான் அடக்க ஒடுக்கம்.. தம்மாதுண்டு டவுசரில் வலம் வரும் காவியா அறிவுமணி – ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்

சின்னத்திரையில் பிரபலமடைந்த பலரும் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகளைப் பெற்று தன்னை மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்திக் கொள்கின்றனர் அந்த வகையில் சந்தானம், சிவகார்த்திகேயன், ப்ரியா பவானி சங்கர், வாணி போஜன் போன்றவர்களை தொடர்ந்து இந்த லிஸ்ட்டில் சேர பல நடிகர், நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் சின்னத்திரையில் பிரபலமடைந்த காவியா அறிவுமணி  வெள்ளி திரையில் தற்பொழுது நுழைந்துள்ளார். இவர் முதலில் பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதிக்கு தங்கையாக நடித்து பிரபலமடைந்தார். அதனைத் தொடர்ந்து  பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

தொடர்ந்து சிறப்பாக பயணித்துக் கொண்டிருந்த இவருக்கு திடீரென வெள்ளி திரையில் பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்ததால் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகினார். வெளியே வந்த அவர் முதலில் படத்தில் நடித்தாரோ இல்லையோ சமூக வலைதள பக்கங்களில் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சீரியலில் மட்டும் தான் உங்க அடக்க ஒடுக்கம் எல்லாம் நிஜத்தில் நீங்க வேற மாதிரி எனக்கு ஒரு கமெண்ட் அடித்தனர் இப்படி ஓடிக்கொண்டிருந்த காவியா அறிவுமணிக்கு லக் அடித்தது . இப்போ நடிகர் பரதத்துடன் கைகோர்த்து ஹீரோயின்னாக காவியா அறிவுமணி நடித்து வருகிறாராம்..

இந்த நிலையில் காவியா அறிவுமணி தம்மாதுண்டு டவுசரை மாட்டிக் கொண்டு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம்  இணையதள பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி லைக்குகளை அள்ளி வீசுவதோடு மட்டுமல்லாமல் கமெண்ட்களையும் கொடுத்து வருகின்றனர் இதோ கிளாமரான உடைகள் ரசிகர்களை அலறவிடும் சீரியல் நடிகை காவியா அறிவுமணி.

kaviya-arivumani
kaviya-arivumani

Leave a Comment