பாண்டியன் ஸ்டோர் புதிய முல்லை நடத்திய லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்!. இந்த ட்ரஸில் என்ன அழகுடா சாமி..

விஜய் டிவி TRP – ல் முன்னோக்கி செல்ல பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை கையாண்டு வருகிறது அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலை தொடங்கியது. இந்த சீரியல் தொடங்கியதில் இருந்து தற்பொழுது வரையிலும் முன்னேற்றத்தை கண்டுள்ளது அதற்கு காரணம் இந்த சீரியலின் கதை களம் தான்.

ஏனென்றால் ஒரு குடும்பம் எப்படி பாசத்துடன் இருக்க வேண்டும் அதே சமயம் கணவன் மனைவி மற்றும் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் என்னவென்று அதை எப்படி கையாள வேண்டும் என்பதை தெள்ள தெளிவாக எடுத்துக்காட்டும் சீரியலாக இது இருப்பதால் மக்களுக்கு தற்போது பிடித்துப்போன சீரியலாக அமைந்துள்ளது.

இதில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை களத்தை கொடுத்துள்ளார்கள் அந்த வகையில் ஜீவா, மீனா ஜோடி இருவரும் குழந்தை பெற்ற பின்பு எப்படி தனக்கென ஒரு குடும்பத்தை எடுத்துச் செல்லப் போகிறார்கள் என்பது அதுபோல கதிர் முல்லை  ஜோடி குடும்பத்திற்குள் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் அதனை உடனே மறந்து எப்படி இருக்க வேண்டும் என்பதை தெள்ள தெளிவாக எடுத்துரைக்கிறது இவர்கள் அனைவரும் கதை களத்தை நன்கு புரிந்துகொண்டு நடிப்பதால் அவர் அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் தற்போது இருக்கிறது.

இந்த சீரியல் மூலம் நல்ல முன்னேற்றத்தை கண்டு வந்த விஜய் டிவி திடீரென ஒரு மிகப்பெரிய சரிவை சந்தித்தது அதற்குக் காரணம் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா திடீரென தற்கொலை செய்து கொண்டார் இதனால் அதலபாதாளத்திற்கு சென்றதோடு குறிப்பிட்ட மாதங்களில் எழ முடியாமல் திணறியது இந்த நிலையில் முல்லை கதாபாத்திரத்திற்கு வேறு ஒரு நடிகையை கமிட் செய்ய தேர்வு செய்தது இந்த நிலையில்தான் முல்லை கதாபாத்திரத்திற்கு சித்ராவுக்கு பிறகு காவியா சிறப்பாக நடைபெற உள்ளது.

அதன் பிறகு இவர் தனது முழுத் திறமையை வெளிப்படுத்தி சித்ராவுக்கு இணையாக நடித்து வருகிறார்கள் இதனால் தற்போது இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவாவதால் பாண்டியன் ஸ்டார் தற்போது டிஆர்பி நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறது.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் காவியா அவ்வப்பொழுது புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது இவர் மாடர்ன் உடையில் நடத்திய புதிய போட்டோஷுட் புகைப்படம் ரசிகர்களை ஆட்டம் காண வைத்துள்ளது. அந்த அளவிற்கு ஆடையின் அளவை குறைத்து கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதோ நீங்களே பாருங்கள்..

Leave a Comment