சட்டை பட்டனை கழட்டி விட்டு சிலுக்கு சுமிதாவை ஓரம்கட்டிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிஃபர்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல விஜய் டிவியில் சமீபத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாக்கியலட்சுமி. அந்த வகையில் தற்போது உள்ள பல சீரியல்களையும் ஓவர்டேக் செய்து டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வரத் தொடங்கியுள்ளது.

இதோடு இந்த சீரியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சியும் மிகவும் அருமையாக இருப்பதால் தொடர்ந்து பல ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். இந்த சீரியல் குடும்பத்தலைவி எவ்வளவு கஷ்டங்கள் மற்றும் அவமானங்களை சந்திக்க வேண்டி உள்ளது என்றும் ஒரு கணவர் எப்படி மனைவியை ஏமாற்றுகிறார் என்பதை மையமாக வைத்தும் சீரியல் இயக்கப்படுகிறது.

இதன் காரணமாக குடும்ப இல்லதரசிகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நாடகமாக திகழ்கிறது. தற்பொழுது தான் ரசிகர்கள் விரும்பும் வகையில் சில காதல் காட்சிகளும் இடம் பெற்று வருகிறது. அந்தவகையில் இந்த சீரியலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் தான் ஜெனிஃபர்.

ஜெனிஃபர் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கு மேக்கப்பின் மீது அதிக ஆர்வம் இருந்ததாலும் அதோட இவர் அதிகமாக மேக்கப் போட்டாலும் மைல்டாக தெரியும் அளவிற்கு மேக்கப் போடும் திறமை உடையவராம் இதன் மூலம்  நடிப்பு மீதும் ஆர்வம் வந்துள்ளது.

அதன் பிறகுதான் இவர் நடிப்பதை தொடங்கி உள்ளார். இந்நிலையில் ஜெனிஃபர் பாக்யலக்ஷ்மி சீரியலில் மிகவும் அடக்க ஒடுக்கமாக குடும்ப குத்து விளக்கு போல் நடித்து வருகிறார். ஆனால் சீரியலில் மட்டும்தான் அப்படி இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

jemifer 8
jemifer 8

 

அந்த வகையில் சட்டையில் உள்ள அனைத்து பட்டன்களையும் கழட்டி விட்டு படுத்துக்கொண்டு படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த போட்டோவை டெலிட் செய்துவிடுங்கள் என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

jenifer 7
jenifer 7

Leave a Comment