தனது பின்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடித்த பாக்கியலட்சுமி சீரியல் ஜெனிஃபர்.! வைரலாகும் புகைப்படம்.

தற்போது தமிழ் சினிமாவில் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது உள்ள தொலைக்காட்சிகளும் தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அதோடு கவர்ச்சியில் ஆர்வம் உள்ள பல புதுமுக நடிகைகள் அறிமுகமாகி உள்ளார்கள். அந்த வகையில் சுமங்கலி சீரியலின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது சின்னத்திரையில் இளம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஜெனிஃபர்.

இவர் சுமங்கலி சீரியலை தொடர்ந்து கேளடி கண்மணி மாற்றம் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.  இதனைத் தொடர்ந்து ஆல்பம் திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

இவர் சில சீரியல்களில் நடித்து பிரபலமடைந்து இருந்தாலும் அனைத்திலும் மிகவும் அடக்கமாக குடும்ப குத்து விளக்கு போல்தான் நடித்திருப்பார் ஆனால் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கடித்து வருகிறார்கள்.

jenifer 4

அந்த வகையில் தற்போது இவர் புடவை தனது முன்னழகு பின்னழகு என்று அனைத்தையும் காட்டி செம கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

jenifer 5

Leave a Comment

Exit mobile version