இந்த இடத்தில் நான் டாட்டூ குத்தி உள்ளேன் என அரைகுறை ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட ஜனனி.! லைக்குகளை அள்ளிக் குவிக்கும் ரசிகர்கள்..

jenani-ashok-kumar-2
jenani-ashok-kumar-2

தற்பொழுது உள்ள வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு இருந்து வருகிறது.அந்த வகையில் சின்னத்திரை நடிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு சமூக வலைதளங்களில் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர்கள் நடிகை ஜனனி. இவர் தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

என்ன தான் இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியல் தான் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல பிரபலத்தை தந்தது. இவ்வாறு செம்பருத்தி சீரியலில் நடித்து கலக்கி வந்த இவர் திடீரென்று இந்த சீரியலில் இருந்து நீக்கப்பட்டார்.

என்ன காரணம் என்றே சொல்லாமல் இந்த சீரியலின் படக்குழுவினர்கள் இவரை நீக்கியதால் அழுது ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் இந்த வீடியோ பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது. என்னதான் ஜீ தமிழ் இவரை கைவிட்டு இருந்தாலும் விஜய் டிவி கைவிடவில்லை.

அந்த வகையில் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு மாப்பிள்ளை உள்ளிட்ட இன்னும் சில சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

jenani ashok kumar 1
jenani ashok kumar 1

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது ரசிகர்களிடம் லைவ் சட்டில் பேசுவது என மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது  கையில் டாட்டூ  குத்தியது தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இதோ அந்த புகைப்படம்.

jenani ashok kumar
jenani ashok kumar