தனது குழந்தையுடன் க்யூட்டான போட்டோ ஷூட்..! இணையத்தில் வைரலாகும் ஃபரீனாவின் புகைப்படங்கள்

serial actress farina latest photo shoot image: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சிரியல்களும் ரசிகர்களுக்கு பிடித்த வண்ணம் இருப்பதன் காரணமாக இவர்கள் அனைவருமே பிரபலம் ஆகி விடுகிறார்கள்

அந்த வகையில் இந்த தொலைக் காட்சிகளில் மிக பிரபலமான சீரியலாக ஒளிபரப்பாகி  வருவதுதான் பாரதிகண்ணம்மா சீரியல் இந்த சீரியலில் கதாநாயகியை விட வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் மிகவும் பிரபலமாகி விட்டார். இவ்வாறு இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் தொகுப்பாளினி பரீனா தான்.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் இதனை தொடர்ந்து சினிமாக்களில் முகம் காட்டி வந்த நமது நடிகை அடுத்தபடியாக சீரியல்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் இந்நிலையில் நமது நடிகை சீரியலில் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் நமது நடிகை சீரியலில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது கூட தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். அதன் பிறகு நமது நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

venba-1
venba-1

இந்நிலையில் ஒரு மாத காலமாக சீரியலில் முகம் காட்டாமல் இருந்து வந்த நமது நடிகை சமீபத்தில்  மீண்டும் சீரியல் இணைந்து விட்டார். அதுமட்டுமில்லாமல் தற்போது தன்னுடைய குழந்தைக்கு பெயர் கூட வைத்துவிட்டாராம் அந்த வகையில் இஸ்லாமிய முறைப்படி zayn lara rahman என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

venba-1
venba-1

இவ்வாறு இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் பிக்பாஸ் பிரபலம் ஆரியும் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

venba-1
venba-1

Leave a Comment