அடிக்கிற வெயிலுக்கு இப்படி புடவை கட்டினா கண்ணு அங்கதான் பாக்கும்.! தர்ஷா குப்தா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்

சினிமாவில் உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.

ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசு அதிகரித்து விடும் இதன் மூலம் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதால் தொடர்ந்து கவர்ச்சியில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தர்ஷா குப்தா.

இதனை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் பிரபல ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று தொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து  தற்பொழுது இவர் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து இவர் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தனது இடுப்பு அழகு தெரியும் படி வில்போல் வளைத்து இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுவுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன ஒரு அழகு என கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment

Exit mobile version