தீபத்தில் இரவுக்கு வெளிச்சம் கொடுக்கும் நேரத்தில் இணையதளத்திற்கு வெளிச்சம் கொடுத்த தர்ஷா குப்தா.! இன்னைக்கு எத்தனை பேருக்கு பத்திக்க போகுதோ

0

தர்ஷா குப்தா ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட ஒரு இளம் சீரியல் நடிகை தான் இவர். இவரின் அழகை பார்த்து பலரும் ரசித்து வருகிறார்கள்.

தற்போது வரையிலும் ரசிகர்களை கவரும் விதமாக இணையதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சிவப்பு நிற புடவையில் இடுப்பை காட்டிய வாறு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதை பார்த்த ரசிகர்கள் “உன் கண்கள் ஆளை மயக்கம் மாய போதை! உன் சிரிப்போ பல கவிஞர்கள் எழுதாத காதல் கவிதை… உன் குழந்தைத்தனம் அது என் ஃபேவரிட், உன் முத்து பேச்சோ கேட்பரி சாக்லேட்! பெண்ணே உன் கஷ்டங்களை தூர யிட்டு இதே சிரித்து சந்தோஷமாக என் மார்பில் சாயிந்துக் கொல். நீ தரும் அன்புக்காக, வாழ்நாள் முழுவதும் உன்னை நான் என் உள்ளத்தில் தாங்க வேண்டும்!!! என் உயிரே!! என் உலகமே ” என கவிதையால் வர்ணித்துள்ளார்.

மேலும் ஒரு ரசிகர்

“பெண்ணே…!!!உன்னை சிலையென செதுக்கியவன் – உன் அழகைக்கண்டு – கற்களாய் சிதறிபோனான்! உன்னை ஓவியமென தீட்டியவன் -உன் வண்ணம் கண்டு -மாயமாய் கரைந்துபோனான் ! உன்னை வர்ணிக்க வார்த்தைகள் தேடினேன் – இலக்கணத்தில் ! அதில் வார்த்தைகள் இல்லையென்றாலும்! தலைக்கணத்தோடு கூறுகிறேன் இவ்வுலகில் நீ மட்டுமே அழகு” போன்ற கவிதையால் வர்ணிக்கப்பட்டு வருகிறார்.

இதோ அதன் புகைப்படங்கள்

dharsha gupta
dharsha gupta
dharsha gupta
dharsha gupta
dharsha gupta
dharsha gupta