தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே.!! மாராப்பை நழுவ விட்டு அஜித் பாடலுக்கு ஆட்டம் போட்ட தர்ஷா குப்தா.!! வைரலாகும் வீடியோ.

0

serial actress dharsha gupta dance video: சமீப காலமாக சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு அதிக ரசிகர் கூட்டம் உருவாகி வருகிறது, அதுமட்டுமில்லாமல் நடிகைகளும் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை போட்டி போட்டுக்கொண்டு வெளியிடுகிறார்கள்.

இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முள்ளும் மலரும் என்ற சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை தர்ஷா குப்தா, இவர் சீரியல்களில் நடிப்பதற்கு முன்பு மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர்.

தர்ஷா 1994 ஆம் ஆண்டு கோயம்பத்தூரில் பிறந்தவர், அதுமட்டுமில்லாமல் இவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படித்தவர், 2018 ஆம் ஆண்டு அவளும் நானும் என்ற சீரியலில் மானசா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த இளைஞர்களையும் வளைத்துப் போட்டவர்.

அதுமட்டுமல்லாமல் இவர் முள்ளும் மலரும் செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர், சீரியலில் இவரை பார்க்கவே பல இளைஞர்கள் சீரியலை பார்த்தார்கள், அந்த அளவு இவர் தனது அழகால் ரசிகர்களை மயக்கினார்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம்தான், அந்த வகையில் சமீபகாலமாக இவர் கொஞ்சம் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தர்ஷா குப்தா அஜித்தின் மெகா ஹிட் பாடலான சேலையில வீடு கட்டவா பாடலுக்கு தனது புடவையை நழுவவிட்டு தனது கட்டழகு மேனியை காட்டி நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

🙈🙈🙈Selaila veedu🙈🙈🙈

A post shared by Dharsha (@dharshagupta) on

dharsha-gupta
dharsha-gupta
dharsha-gupta
dharsha-gupta