விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் இப்பொழுது பாரதிகண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர், ராஜா ராணி சீசன் 2 உள்ளிட்ட நாடகங்கள் டி ஆர் பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்த வகையில் லாக் டவுன்னிற்கும் முன்பு பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தது ஆனால் அனைத்து சீரியல்களும் அப்படியே நிறுத்தப்பட்டது. ஒரு சில சீரியல்களின் கதைகள் உல்டாவாக மாற்றப்பட்டது.
அது மட்டுமல்லாமல் பல புதிய சீரியல்களும் லாக் டவுனிற்கு பிறகு அறிமுகமானது. அந்த வகையில் வேலைக்காரன், காற்றுக்கு என்ன வேலி, பாக்கியலட்சுமி போன்ற புதிய சீரியல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகிறது.
லாக் டவுனிற்க்கு பிறகு முற்றிலுமாக நிறுத்தப்பட்ட சீரியல்களில் ஒன்று சிவா மனசுல சக்தி. இந்த சீரியலில் நடித்த ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அந்தவகையில் இந்த சீரியலில் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை தனுஜா. இவர் தற்போது எந்த நாடகங்களிலும் நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். என்னை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளார்கள். இதோ அந்த புகைப்படம்.
