லோ நெக் போட்டுகொண்டு ஒரே ஒரு பார்வைதான் மொத்தமும் குளோஸ்.! சீரியல் நடிகை தேவிப்ரியா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அல்லல்படும் நெட்டிசன்கள்.!

0

சீரியலில் பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் ஆனால் அவர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்களா என்று கேட்டால் ஒரு சில நடிகைகள் மற்றும் பிரபலங்கள் மட்டுமே மக்கள் மனதிலும் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து விடுகிறார்கள் ஆனால் ஒரு சிலர் என்னதான் நடித்தாலும் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாமல் போய்விடும்.

அப்படி ஒரு சில நடிகைகள் மட்டும் ரசிகர்கள் மனதிலும் மக்கள் மனதிலும் இடம் பிடிப்பார்கள் அந்த வகையில் நடிகை தேவிபிரியாவும் ஒருவர் இவர் அட்டகாசமான குரல் வளத்தையும் கூடவே கம்பீரத்தையும் வைத்துக்கொண்டு திரிபவர். அதனால் இவர் சிரித்தாலும் அழுதாலும் தனி அழகுதான் நடிப்பு கூடவே பிறந்தது போல் பார்ப்பவர்களை பிரமிக்க வைப்பார்.

அந்த வகையில் இவர் நாயகியாக நடித்தாலும், வில்லி கதாபாத்திரத்தில் நடித்தாலும் ரசிகர்கள் இவரை வெகுவாக ரசிப்பார்கள் அந்த அளவு தனது கதாபாத்திரத்தை பக்காவாக நடிப்பார் தேவிபிரியா நடித்த சீரியல் எதுவுமே ஹிட் அடிக்காமல் இருக்காது. சின்னத்திரையில்  நீண்ட காலமாக நடித்து வரும் தேவிபிரியா சினிமாவிலும் நடித்துள்ளார்.

சினிமாவில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் அதிக படங்களில் டப்பிங் கொடுத்துள்ளார் அந்தவகையில் சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும் ,புதுப்பேட்டை திரைப்படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி திரைப்படத்தில் நதியாவிற்கும் டப்பிங் கொடுத்தவர் இவர்தான் இவர் சின்னத்திரையில் கால்தடம் பதிப்பதற்கு முன்பே வெள்ளித்திரையில் பயணித்து வந்தவர்.

வெள்ளித்திரையில் இவரின் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தந்தார்கள் தவிர இவரின் நடிப்பிற்கு யாரும் முக்கியத்துவம் தரவில்லை அதனால் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் சின்னத்திரையில் கொடிகட்டி பறக்கும் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

devi priya
devi priya

இதொ அவர் வெளியிட்ட புகைப்படம்.

devi priya
devi priya