மெல்லிய புடவையில் தனது இடுப்பழகை காட்டிய சீரியல் நடிகை தேவி ப்ரியா..

0

மீடியா உலகில் இருப்பவர்கள் தன்னை வளர்த்துக் கொண்டே இருப்பார்கள் அந்த வகையில் சின்னத்திரை சீரியலில் ஹீரோயின், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் போன்றவற்றில் நடித்து தனக்கான இடத்தை தந்திரமாக பிடித்துக் கொண்டவர் நடிகை தேவிபிரியா.

இவர் நடிப்பதையும் தவிர டப்பிங் ஆர்டிஸ்ட் ராவ் மற்றும் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டி தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

இவர் வெள்ளித்திரையில் பல நடிகைகளுக்கு டப்பிங் செய்து உள்ளார் அந்த வகையில் சீமராஜா படத்தில் சிம்ரனுக்கு டப்பிங் கொடுத்தார் மேலும் புதுப்பேட்டை படத்தில் சினேகாவும்,  தரமணி படத்தில் நதியாகவும் டைப்பிங் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல தொலைக்காட்சிகளில் நடன போட்டிகளில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிக்காட்டி அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை தேவிபிரியா 90 காலகட்டத்தில் இருந்து நடித்து வந்தாலும் தபோதும் ஆள் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நீலக் கலர் புடவையில் கொள்ளை அழகில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இதோ நீங்களே பாருங்கள்.

devi priya
devi priya
devi priya
devi priya