சுடிதாரில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் விஜே சித்ரா.! வைரலாகும் புகைப்படம்.

0

சமிப காலகட்டத்தில் முன்னணி நடிகைகள் பிரபலமாக இருக்கிறார்களோ இல்லையோ ஆனால் சின்னத்திரை நடிகைகள் கண்டிப்பாக பிரபலமாகிக் கொண்டு வருகிறார்கள் என்று கூற வேண்டும். மேலும்  இந்த லாக் டாவுனை சரியாக பயன்படுத்தி வருகிறார்கள் சின்னத்திரை பிரபலங்கள் அதிலும் குறிப்பாக சீரியல் நடிகைகள், செய்தி வாசிப்பாளர்கள்,தொகுப்பாளர்கள் போன்றவர்கள் குதித்து உள்ளதால் சமூக வலைதளம் திக்குமுக்காடி வருகின்றனர் இவர்களில் முதன்மையானவராக காணப்படுகிறார்கள் தான் விஜே சித்ரா.

இவர் ஆரம்பத்தில் பல மீடியாக்களில் பணியாற்றி வந்தாலும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் தள்ளாடி கொண்டு வந்தார் ஆனால் இப்போது அதனை சரி செய்ததோடு மட்டுமல்லாமல் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார் சித்ரா.

அந்த வகையில் இவர் பிரபல தொலைக்காட்சி என விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் இன்றைய சீரியல் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தக்கவைத்து தற்பொழுது சீரியல்களில் நடிக்கும் நடிகைகளில் முதன்மையானவராக காணப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிப்பதன் மூலம் குடும்ப இல்லத்தரசிகளின் தாண்டி காதலர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந் தார். மேலும் மீடியா உலகில் தக்கவைத்துக்கொள்ள தன்னால் முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் சமீபகாலமாக தனது சமூக வலைத்தளத்தில் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது இவர் சுடிதாரில் செம க்யூட்டாக நின்று கொண்டுபுகைப்படம் எடுத்துக்கொண்டார் அத்தகைய புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அத்தகைய படத்தை பார்த்த ரசிகர்கள் லாக் டாவுனில் முன்னணி நடிகைகள் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் ஆனால் நீங்கள் க்யூட்டான புகைப்படத்தினை வெளியிட்டு அதனை எல்லாம் ஓரம் கட்டி விட்டார்கள் என புகைப்படத்தை பார்த்து கூறிவருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

vj-chitra-
vj-chitra-
vj-chitra-
vj-chitra-
vj-chitra-
vj-chitra-
vj-chitra-
vj-chitra-