சித்ராவை இந்த உடையில் யாராவது பார்த்தீர்களா.! இணையத்தில் வெளியாகிய புதிய புகைப்படம்.!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒரு முக்கிய சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா கடந்த வருடம் இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டார்.

அவர் மறைந்தாலும் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தற்போது வரை அவரது ரசிகர்கள் வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் சமீபத்தில் கூட அவரது பிறந்தநாளை கோலாகலமாக அவரது பெற்றோர்கள் கொண்டாடிய புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது. அதுமட்டுமல்லாமல் விஜே சித்ரா கதாநாயகியாக நடித்த கால்ஸ் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது நமக்கு தெரிந்ததுதான்.

பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சீரியலில் நடித்து வந்த இவர் ஒருசில காரணங்கள் குறித்து தற்கொலை செய்து கொண்டார் மேலும் இவரது இழப்பை தாங்க முடியாமல் தற்போது வரை அவரது பெற்றோர்கள் தவித்து வருகிறார்கள்.இந்நிலையில் சமீப காலமாகவே சித்ராவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்களை கண்கலங்க வைக்க செய்கிறது.

அதேபோல் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இணையதளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் சித்ரா செவிலியர் உடை அணிந்து செல்பி புகைப்படம் எடுத்துள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

chithra
chithra

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் ஷேர் செய்து வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது எனக்கு கண் கலங்குகிறது என்று கூறி வருகிறார்கள்.

Leave a Comment