தனது தோழிகளுடன் கடற்கரையில் குதுகலமாக விளையாடும் சைத்ரா ரெட்டி!! வைரலாகும் புகைப்படம்..

0

serial actress chaitra reddy with her friends photos viral: சின்னத்திரை சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானார். என்னதான் இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தாலும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர். அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் மற்றும் காமெடி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவார்.

இந்த லாக்டவுன் சமயத்தில்தான் இவருக்கும் இவரது காதலரான ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராகேஷ் சாம்லா என்பவருக்கும் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

தற்போது திருமணம் நடக்க இருக்கும் நிலையில் இவருக்கு நடக்கும் சில சடங்குகளில் புகைப்படங்கள் மற்றும் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அவருடன் பணிபுரியும் மற்ற சில நடிகைகளுடன் பீச்சில் போடோஷூட் நடத்தி உள்ளனர். இதோ அந்த புகைபடங்கள்.

Photo shared by Chaitra on November (1)

Photo by Chaitra on November 05, (1)
Photo by Chaitra on November 05, (1)
Photo shared by Chaitra on November (3)
Photo shared by Chaitra on November (3)
Photo shared by Chaitra on November (2)
Photo shared by Chaitra on November (2)
Photo by Chaitra on November 05,
Photo by Chaitra on November 05,
Photo shared by Chaitra on October
Photo shared by Chaitra on October