சீரியலில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்த பவானி ரெடியா இது.! ஜிம் செய்து பார்க்கும் ரசிகர்கள்

தற்பொழுது சினிமாவில் உள்ள சின்னத்திரை நடிகைகள் மற்றும் வெள்ளித்திரை நடிகைகள் அனைவரும் தொடர்ந்து தங்களுக்கு திரைப்படங்களிலும்,சீரியல்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைப்பது குறைந்துவிட்டால் தொடர்ந்து தங்கள் சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்தவகையில் சின்னத்திரையில் பல சீரியல்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்து தற்போது நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை கதிகலங்க வைக்கும் நடிகைதான் பிரியா ரெட்டி.

இவர் இரட்டைவால் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானார். சீரியல் இருக்கு பிறகு சன் டிவியில் பாசமலர், தவணை முறை வாழ்க்கை, ராசாத்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார் இந்த சீரியல்களை தொடர்ந்து இவர் சன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு மாறினார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராசாத்தி சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இவ்வாறு அனைத்து சீரியல்களிலும் குடும்ப குடும்ப குத்துவிளக்காக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கொள்ளை அடித்த இவர் தொடர்ந்து சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சோசியல் மீடியாவில் தனது  படு கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது தனது தோட்டத்தில் கீழே குனிந்த படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

pavani-reddy
pavani-reddy

Leave a Comment