குடும்ப குத்து விளக்காக நடிக்கும் சின்னத்திரை நடிகை பவானி ரெட்டியா இப்படி ஹாட் போஸ் கொடுத்தது.! அதிர்ச்சியாகும் ரசிகர்கள்

வெள்ளி திரையில் தான் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக பல நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் என்று பார்த்தால் தற்போது சின்னத்திரை நடிகைகளும் அந்த கவர்ச்சி என்ற விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டார்கள்.

அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் சின்னதம்பி சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் பவானி ரெட்டி.

இவர் இந்த சீரியல்களுக்கு முன்பே ரெட்டைைவால் குருவி மற்றும் தவணை முறை ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

அதுமட்டுமல்லாமல் சன் டிவியில் விருவிருப்பாக ஓடிக் கொண்டிருந்த ராசாத்தி என்ற சீரியல் தொடரிலும் இவர் நடித்திருந்தார்.

சின்னத்திரையில் நடிப்பதற்கு முன்பே வெள்ளித்திரையிலும் தனது கைவரிசையை காட்டியிருக்கிறார். இவர் வெள்ளித்திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறது.

அந்த புகைப்படத்தில் இவர் கருப்பு நிற புடவையில் கவர்ச்சியை காட்டி கொடுத்த போஸ் ஆக இருக்கிறது.

இதோ அந்த புகைப்படம்.

pavani
pavani
pavaniretti
pavaniretti

Leave a Comment