சீரியல் நடிக்கும் முன்பே பலான திரைப்படத்தில் நடித்த சின்னத்தம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி.! வீடியோவை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பவானி ரெட்டி இவர் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார், இவர் நடித்த ரெட்டைவால் குருவி சின்னதம்பி ஆகிய சீரியல்கள் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

இந்த நிலையில் நடிகர் பிரதீப் காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆனால் திருமணம் நடைபெற்ற ஒரே ஆண்டில் நடிகர் பிரதீப் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தன்னுடைய கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி செய்தியாளருக்கு பேட்டி கொடுத்த பவானி ரெட்டி சாதர்னமான கணவன் மனைவிக்கு இருக்கும் சண்டைகள் தான் எங்களுக்கும் இருந்தது ஆனால் இதற்காக அவர் தற்கொலை முடிவு வரை செல்வார் என எனக்கு தெரியாது என ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது இரண்டாம் திருமணம் செய்து கொள்ள ரெடியாகி விட்டார், இவர் தன்னுடைய உறவினரான ஒருவரை  இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இந்த நிலையில் இவர் ‘இனி அவனே’ என்ற படத்தில் ஆபாசக் காட்சிகளில் நடித்துள்ளார். அந்த  வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சீரியலில் தாண்டி சினிமாவுக்கு வருவதற்காக சில நடிகைகள் இதுபோன்ற காட்சிகளில்  நடிப்பார்கள் ஆனால் இவ்வளவு மோசமான காட்சிகளில் இவர் நடித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Leave a Comment

Exit mobile version