குட்டை பாவடையை அணிந்து ரசிகர்களை தட்டிதூக்கும் ஆயிஷா.! வைரலாகும் புகைப்படம்.

ayyesha

சமிபகாலமாக சின்னத்திரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல் ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது அதிலும் குறிப்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சத்யா சீரியல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது அதற்கு முக்கிய காரணம் அந்த சீரியலில் ஹீரோயினாக கலக்கி வரும் ஆயிஷா தான்.

இந்த சீரியலில் ஆணாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் இவர் சத்யா சீரியலுக்கு முன்பாக பொன்மகள்வந்தாள் என்ற சீரியலில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியல் மூலம் சின்னத்திரைக்கு பயணத்தை மேற்கொண்ட மேலும்  அவர் அடுத்தடுத்த சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய பிரபலம் அடைந்தாலும் அவர் நடித்த சத்யா சீரியல் தான் பலரது ரசிகர்களை கவர்ந்தது இதன்மூலமாக அவர் தற்பொழுது தொட்டியெங்கும் பிரபலம் அடைந்துள்ளார்.

தற்பொழுது அதிக ரசிகர்களை கொண்ட சீரியல் நடிகையாக விளங்குகிறார் ஆயிஷா அத்தகைய ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள அவர் அவ்வப்போது போட்டோஷுட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம் அந்த வகையில் தற்போது குட்டை பாவாடை அணிந்து கொண்டு செம்ம லுக்கில் போட்டோஷூட் நடத்தியுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

aayesha
aayesha
aayesha
aayesha