ஹீரோயின்களை ஓரம்கட்டும் அளவிற்கு போடோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை ஆயிஷா.! வைரலாகும் புகைப்படம்

தற்போழுதெல்லாம்  திரைப்பட நடிகைகளை விட சீரியல் நடிகைகள் தான் திரை உலகில் கலக்கி வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது சீரியல் நடிகைகளில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ஆயிஷா.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான மாயா சீரியலின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியலில் மூலம் அனைவர் மனதையும் கவர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது, இது மட்டுமல்லாமல்  மிக பெரிய பிரபலத்தையும் தந்துள்ளது. சத்யா சீரியலில் ஆயிஷா அவர்கள் ஆண் போன்ற தோற்றத்தில் இருப்பார் எனவே இந்த சீரியலில்  நடிக்க வேண்டாம் என இவர் காதலர் கூறியுள்ளார் இதனை ஆயிஷா  ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் இவருடைய காதல் பிரேக்கப் ஆனது. இதனைத் தொடர்ந்து இவர் சத்யா நாடகத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கும் விஷ்ணுவை காதலித்து வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது உறடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் ஆயிஷா தனது அழகான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். இப்புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதோ அந்த புகைப்படம்.

aayesha 1
aayesha 1
aayesha 3
aayesha 3
aayesha 4
aayesha 4
aayesha 5
aayesha 5
aayesha 6
aayesha 6

Leave a Comment