சீரியல் நடிகை ஆயிஷாவின் ஸ்டாபெரி லிப்சை பார்த்து உருகும் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.

சின்னத்திரையில் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் ஆயிஷா இவர் பொன்மகள் வந்தாள் என்ற சீரியலின் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை தொடர்ந்தார் இந்த சீரியலில் தனது சுறுசுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் உடனே பிரபலமடையத் தொடங்கினார்.

மேலும் சின்னத்திரை இயக்குனர்களுக்கும் பிடித்த நபராக அமைந்ததால் அடுத்தடுத்த தொடர் வாய்ப்பைப் பெற்றார் ஆயிஷா. இவர் பொன்மகள் வந்தால் என்ற தொடரில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வளர்ந்து கொண்டிருந்த நிலையில்  சாயிசா இயக்குனருடன் கசப்பு ஏற்பட்டதால் இந்த சீரியல்  இருந்து பாதியிலேயே வெளியேறினார் இதனைத் தொடர்ந்து அவர் மாயா என்ற சீரியலில் தனது பயணத்தை மேற்கொண்டு நடித்தார்.

மாயா சீரியல் முடிந்தவுடன் அவர் என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்த நிலையில் அவருக்கு ஜீ தமிழில் சத்யா என்ற சீரியலில் இருந்து அழைப்பு வந்ததால் அதனை ஏற்றுக்கொண்டார் அந்த சீரியலில் அவர் ஆணாக நடிக்கும் கேரக்டர் வழங்கப்பட்டது முதலில் தயங்கிய நடித்த அவர் போகப்போக அதனை திறம்பட கையாண்டு தற்போது சிறப்பாக நடித்து வருகிறார்.

வெள்ளித் திரை மற்றும் சின்னத்திரை ஆண்களே பெரும்பாலும் பெண் கதாபாத்திரங்களில் நடிப்பது வழக்கம் ஆனால் ஆயிஷாவை இந்த சீரியலில் முழுவதும் ஆண்னாக மாறி அந்த  கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதிகப்படியான மக்களை கவர்ந்துள்ளார் இந்த நிலையில் அவர் மேலும் தனது ரசிகர்களின் பலத்தை அதிகரித்துக் கொள்ள அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது அவர் க்யூட்டாக இருக்கும் சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

இதோ அந்த புகைப்படம்.

ayesha
ayesha
ayesha
ayesha
ayesha
ayesha

Leave a Comment