கண்ணைப் பறிக்கும் அழகில் கோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌவ்டா.!

0
vasunra

சினிமாவில் உள்ள வெள்ளித்திரை நடிகைகள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை போட்டி போட்டுக்கொண்டு வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளை விட கவர்ச்சியில் அதிக ஆர்வம் செலுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

ஆனால் வெள்ளித்திரை நடிகைகளை விடவும் சின்னத்திரை நடிகைகளுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு இருக்கிறது.  தினம்தோறும் இவர்களை பார்ப்பதனால் என்னவோ இவர்களுக்கு மட்டும் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் தான்.

இந்நிலையில் தற்போது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல தரமான கதை உள்ள பல சீரியல்களை இயக்கி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வருடம் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மூலம் அறிமுகமான சீரியல்தான் கோகுலத்தில் சீதை.

இந்த சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளவர் தான் நடிகை ஆஷா கௌடா. இவர் கோகுலத்தில் சீதை சீரியலில் ஹீரோயினாக நந்தா மாஸ்டருக்கு ஜோடியாக வசுந்தரா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் வெற்றிகரமாக 400 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியல் இருக்கு பேராதரவு கிடைத்துள்ளதால் படக்குழுவினர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து சில தினங்களுக்கு முன்பு நான் கூறிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள்.  இந்நிலையில் கன்னடாவை சேர்ந்த ஆஷா கௌடா இன்ஜினியரிங் படித்து உள்ளார்.

இவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் மாடலிங்கில் பணியாற்றி வந்துள்ளார். இதன் மூலம் இவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது இந்நிலையில் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

asha kowda
asha kowda

அந்தவகையில் தமிழ் பெண்ணாக மாறி புடவையை தூக்கி இடுப்பில் சொருகிக்கொண்டு அட்டகாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

asha cowda
asha cowda