ராஜா ராணி 2 சீரியலின் புதிய சந்தியாவின் இன்ஸ்டா புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.! கிளாமர் அல்லும் புகைப்படங்கள்..

0
RAJA-RANI-2-SERIAL
RAJA-RANI-2-SERIAL

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான ராஜா ராணி 2வில் இருந்து தற்போது ரியா விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக சந்தியா கதாபாத்திரத்தில் ஆஷா கௌடா நடித்து வருகிறார். இந்த சீரியலில் முதல் பாகத்தில் சஞ்சீவ்- ஆலியா மானசா நடித்து வந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. எனவே இந்த சீரியல் முடிந்தவுடன் சில மாதங்கள் கழித்து ராஜா ராணி 2 சீரியல் ஒளிபரப்பாக ஆரம்பித்தது.

இந்த சீரியலில் ஆலியா மானசா ஹீரோயின் ஆகவும் இவருக்கு ஜோடியாக சித்துவும் நடித்து வந்தார். எனவே மிகவும் நன்றாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் ஆலியா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்ததால் இந்த சீரியலில் இருந்து அவரால் நடிக்க முடியாமல் போனது. எனவே சந்தியா கதாபாத்திரத்தில் ரியா என்பவர் அறிமுகமானார்.

இவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் டிஅர்வியிலும் முன்னணி வகித்து வந்தது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் ராஜா ராணி 2 தொடரில் நான் இனி இல்லை நான் சந்தியா இல்லை சந்தியாவாக வேறு ஒருவர் பண்ணப் போகிறார் அவருக்கு உங்கள் ஆதரவை கொடுங்கள் என்று கூறியுள்ளார். எனவே அனைத்து ரசிகர்களும் சந்தியா கதாபாத்திரத்தில் ஆலியா மானசா நடிக்க போவதாக கூறி வந்தார்கள்.

asha gowda 1
asha gowda 1

அந்த வகையில் ரசிகர் ஒருவர் இன்ஸ்டா பக்கத்தில் எப்போ நீங்க ராஜா ராணி சீரியலில் வருவீர்கள் உங்களை மிகவும் மிஸ் பண்றோம் என்று கூறினார். அதற்கு பதில் அளித்த ஆலியா மானசா நான் ராஜா ராணியில் மீண்டும் வரப்போவதில்லை சந்தியா கதாபாத்திரத்தில் நீ புதிதாக வேறு ஒரு நாயகி அறிமுகம் ஆவார் என குறிப்பிட்டிருந்தார்.

asha gowda
asha gowda

இப்படிப்பட்ட நிலையில் சந்தியா கதாபாத்திரத்தில் ஜீ தமிழ் கோகுலத்தில் சீதை என்ற தொடரின் மூலம் பிரபலமான ஆஷாகவுடா நடித்து வந்த நிலையில் அவர்தான் ராஜா ராணி தொடரிலும் நடிக்க தொடங்கியுள்ளார் தற்பொழுது இவருடைய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இதனை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.