புடவையில் ரசிகர்களை மயக்கிய கோகுலத்தில் சீதை வசுந்தரா.! வைரலாகும் புகைப்படம்

0
kogulathil seethai
kogulathil seethai

தற்பொழுதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விடவும் சின்னத்திரை நடிகைகளுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சின்னத்திரை நடிகைகளும் வெள்ளித்திரை நடிகைகளுக்கு குறைந்தவர்கள் அல்ல என்று கூறும் அளவிற்கு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவது சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவது என பலவற்றை செய்து பிரபலமடைந்து வருகிறார்கள்.

பொதுவாக வெள்ளித்திரை மூலம் பிரபலமடைய வேண்டும் என்றால் குறைந்தது நான்கு முதல் ஐந்து திரைப்படங்களிலாவது நடித்தால் மட்டுமே சினிமாவிலும், ரசிகர்கள் மத்தியிலும் ஓரளவிற்கு பிரபலமடைய முடியும் ஆனால் சின்னத்திரையில் மூலம் அறிமுகமாகும் அவர்களுக்கு அப்படி கிடையாது அறிமுகமாகும் முதல் சீரியலிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் ஏராளமானவர்கள் உள்ளார்கள்.

அதுவும் முக்கியமாக சமீப காலங்களாக ஹீரோயின்களாக அறிமுகமாகும் இளம் நடிகைகள் தற்பொழுது உள்ள இளைஞர்களின் கனவுக் கன்னிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை ஆஷா கவுடா இந்த சீரியலில் வசுந்தரா என்ற கேரக்டரில் குடும்ப குத்து விளக்கு போல் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இவர் பெங்களூருவை சேர்ந்தவர் ஆவார் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு நடிப்பின் மீது மிகவும் ஆர்வம் இருந்ததால் மாடலிங்காக பணியாற்றி வந்தார். இதன் மூலம் இவருக்கு பல  விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் பிறகுதான் கன்னட கலர் சூப்பர் சேனலில் சீரியல்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு 2019ஆம் ஆண்டு ஜி தமிழில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

asha gawda 1
asha gawda 1

இந்த சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து வரும் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் புடவையில் தமிழ் பெண் போல் தனது வசீகரமான உடல் அமைப்பினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கிறங்கடிக்க வைக்கும் அளவிற்கு அழகிய போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

aasha gawda 2
aasha gawda 2